பல்லாரியில் கொரோனாவுக்கு பலியான 8 பேரின் உடல்களை ஒரே குழிக்குள் போட்டு புதைத்த அவலம் நடந்துள்ளது. பலியானவர்களின் உடல்களை தரதரவென்று இழுத்து வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Share.
Leave A Reply

Exit mobile version