கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி 10 மில்லியனுக்கும் அதிகமான தொகையை பெற்று மேசாடி செய்த குற்றச்சாட்டுக்காக இந்தியப் பிரஜையொருவர் கொழும்பு, பம்பலப்பிட்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

32 வயதான சந்தே நபர் சுமார் 10.4 மில்லியன் ரூபாவினை மோசடி செய்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version