வெயாங்கொடை, குபலெழுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கியவர்களை வத்துபிட்டிவெல வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே உயரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள்  பயணித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாலே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உயிரிழந்த குழந்தைகளில் ஒன்றரைவயதுடைய குழந்தையொன்றும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version