மலேஷியாவிலுள்ள உணவு விடுதியொன்று ஆற்றுக்குள் வைக்கப்பட்டுள்ள மேசைகளிலிருந்து உணவு உட்கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

 

பிபிகியூ லம்ப் கே.எல்.கேம்னேசா ((BBQ Lamb KL Kemensah) எனும் இவ்விடுதி கோலாலம்பூரின் புறநகரிலுள்ள கம்புங் கேம்னேசாவில் அமைந்துள்ளது.

 

உயரமான மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியில் இந்த உணவு விடுதி அமைந்துள்ளது.

சிறிய ஆறு ஒன்றுக்கு மத்தியில் பல மேசைகளும் கதிரைகளும் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகையான உணவுகள் இவ்விடுதியில் பரிமாறப்படுகின்றன.

 

Share.
Leave A Reply

Exit mobile version