மலேஷியாவிலுள்ள உணவு விடுதியொன்று ஆற்றுக்குள் வைக்கப்பட்டுள்ள மேசைகளிலிருந்து உணவு உட்கொள்ளும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
சிறிய ஆறு ஒன்றுக்கு மத்தியில் பல மேசைகளும் கதிரைகளும் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகையான உணவுகள் இவ்விடுதியில் பரிமாறப்படுகின்றன.