க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இணையத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும்

2020 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னர் இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version