பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் நாடாளுமன்றம் செல்கின்றார்.
ஞானசாரதேரரின் கட்சிக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் ஒரு ஆசனம் கிடைத்துள்ள நிலையில் அந்த கட்சி ஞானசார தேரரை நியமித்துள்ளது.

ஞானசார தேரரை கட்சியின் மத்தியகுழு நியமித்துள்ளது என கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version