நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பொஸ்(Bigg Boss) நிகழ்ச்சியின் மூன்று சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன.

 

இதனையடுத்து குறித்த நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் விரைவில் வெளிவரவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

இந் நிலையில் இது குறித்த புரோமோ ( Promo ) வீடியோவை விஜய் தொலைக்காட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த சீசனிலும் கமல்ஹாசன் இந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version