திருச்சி மாவட்டத்தில் திருமண வீட்டில் நித்யானந்தாவை புகழ்ந்து வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் பரபரப்பாகியதை அடுத்து அதனை போலீஸார் அகற்றியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், மணமக்களை நித்யானந்தா வாழ்த்துவது போல், இருக்கும் புகைப்படத்தின் அருகே, “நோ சூடு.. நோ சுரனை” என்கிற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

அதன் கீழே மணமக்களை வாழ்த்தும் நண்பர்களின் புகைப்படங்கள் இருந்துள்ளன. அதற்கு கீழே கைலாசம் செல்ல இருப்பவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version