இங்கிலாந்தின், பேர்மிங்கம் நகர மையத்தில் இடம்பெற்ற கத்திக் குத்தில் ஐந்து ஆண்கள் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் இந்த சம்பவத்தை நேரில் கண்ட எவரையும் 101 என்ற அந் நாட்டு பொலிஸ் அவசர சேவையுடன் தொடர்பு கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.