சவுதி அரேபியாவில் தொழில் தேடிச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 04 மாதங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த 28 பேரில் இரண்டு வீட்டுப் பணிப்பெண்களும் அடங்குகின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் அந்நாட்டினதும், சர்வதேச சட்டத்தின்படியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன எனவும்வும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version