பனைமர ஓலைகளை வெட்ட நபர் ஒருவர் பனைமரத்தின் உச்சிக்கு சென்று இயந்திரம் கொண்டு அதனை வெட்டும் செயல் பார்ப்பதற்கே வியப்பை ஏற்படுத்தும் படி அமைத்துள்ளது.

தன் உயிரை பணயம் வைத்து பனை மரத்தில் ஏறி நபர் ஒருவர் அதன் விசிறி வடிவ ஓலைகளை வெட்டும் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மரத்தில் ஏறிய நபர் ஓலைகளை வெட்டியதும் பனை மரம் வலது, இடது என அதன் உயரத்திற்கு ஏற்றவாறு சுற்றி நிற்கும் செயல் பார்ப்பவருக்கே தலை சுற்ற வைக்கின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version