உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனா திபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு எதிராகக் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் புகார் முன்வைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்னாள் ஜனா திபதி தான் பொறுப்பு கூறவேண்டும் என புகார் முன்வைக் கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க அமைப்பொன்றின் தலைவரால் குறித்த புகார் முன்வைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version