ஆவணமொன்றை வழங்குவதற்காக, பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சத்தில், முதலில் முத்தம் கேட்ட, கிராம சேகவர் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரிடமே அப்பகுதிக்குப் பொறுப்பான கிராமசேகவர், பாலியல் இலஞ்சம் கேட்டுள்ளார்.
‘உங்களை கஷ்டப்படுத்தக் கூடாது. நாளைக்கு அலுவலகத்தில் சனம் நிறைய இருக்கும். ஆகையால், வீட்டுக்கே கொண்டுவந்து ஆவணத்தை தருகின்றேன்.
ஆவணத்துடன் முத்தமொன்றையும் தருகின்றேன். பதிலுக்கு முதலில் முத்தம் வேண்டும்” என, அப்பெண்ணிடம் கிராமசேகவர் கேட்டுள்ளார் என, ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென சிலாவத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.