திவுலுப்பிட்டியவில் ஆடைதொழிற்சாலையில் பணிபுரிந்த பின்னர் புங்குடுதீவு திரும்பிய பெண்களில் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
திவுலுப்பிட்டியவிலிருந்து புங்குடுதீவு திரும்பிய இரண்டுபெண்களை சோதனைக்கு உட்படுத்தியவேளை ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது .
இதேவேளை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட புங்குடுதீவு பெண் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் யாழ்ப்பாணத்திலிருந்து புங்குடுதீவிற்கும் பயணம் மேற்கொண்ட விபரங்களை வெளியிட்டுள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்ட பேருந்துகளில் பயணம் செய்தவர்களை என்ற தொலைபேசி இலக்கத்துடன் உடனடியாக தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு -யாழ்ப்பாணம்
Ran Silu
Reg No WP ND 6500
6500
கொழும்பு -யாழ்ப்பாணம்
03/10/2020
கொழும்பிலிருந்து புறப்பட்டநேரம் 8.30p
Jaffna bus stand
04/10/2020 5Am
Name of the bus :Matha
Reg No NP ND 8790
யாழ்ப்பாணம்-புங்குடுதீவு
புங்குடுதீவு புறப்பட்டநேரம்
04/10 /2020 5 Am
Arrival at Pungudithevu
04/10 /2020 7am
hot line No 021 222 6666
021 222 6666.