முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கியதன் பின்னர் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி முன்னிலை!

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையாகியுள்ளார்.

இதற்கு முன்னர் அவர் கடந்த 5 ஆம் திகதி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) 2ஆவது நாளாகவும் அங்கு அவர் முன்னிலையாகியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version