கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் மாத்திரம் 61 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைத்து நோயாளர்களும் மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புகளை உடையவர்கள் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version