கரப்பந்தாட்டம் விளையாடும் கிளிகளின் வீடியோவொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த வீடியோவில் மஞ்சள் மற்றும் பச்சை கிளிகள் இரு அணிகளாக பிரிந்து கொள்ள, நடுவில் வைக்கப்பட்டுள்ள வலையைத் தாண்டி பந்தைத் தூக்கிப் போட்டு மாறி மாறி விளையாடுகின்றன.

குறித்த வீடியோவானது எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் இது வரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version