இலங்கையில் 14 மாவட்டங்களில் இருந்து நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் நேற்றைய தினம் 444 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டிருந்தனர்.

இவர்களுள் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஒவ்வொறு மாவட்டத்தில் இருந்து தொற்றாளர் இனங்காப்பட்ட விபரம் பின்வருமாறு,

கொழும்பு மாவட்டம் -177
கம்பஹா மாவட்டம் – 174
குருணாகல் மாவட்டம் – 25
கேகாலை மாவட்டம் – 14
நுவரெலியா மாவட்டம் – 12
களுத்துறை மாவட்டம் – 10
கண்டி மாவட்டம் – 09
புத்தளம் மாவட்டம் – 07
இரத்தினபுரி மாவட்டம் – 06
மட்டக்களப்பு மாவட்டம் – 04
காலி மாவட்டம் – 03
மாத்தளை மாவட்டம் – 01
ஹம்பாந்தோட்டை மாவட்டம் – 01
மொனராகல மாவட்டம் – 01

இதேவேளை நேற்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுள் பேலியகொட பொலிஸ் அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version