பேரும், பிரேசிலில் 979 பேரும், மெக்சிகோவில் 897 பேரும் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 333 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, 7 கோடியே 90 லட்சத்து 23 ஆயிரத்து 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 2 கோடியே 16 லட்சத்து 85 ஆயிரத்து 546 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 546 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 5 கோடியே 55 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 36 ஆயிரத்து 298 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 3,34,088
பிரேசில் – 1,89,264
இந்தியா – 1,46,444
மெக்சிகோ – 1,19,495
இத்தாலி – 70,385
இங்கிலாந்து – 69,051
பிரான்ஸ் – 61,978
ஈரான் – 54,156
ஸ்பெயின் – 49,698