இந்திய கடன் வசதியின் கீழ், 40,000 மெட்ரிக் டொன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்த எரிபொருளை இன்று மாலை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version