அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கடற்கரையில் அடையாளம் தெரியாத உயிரினம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.

இதனை அப்  பகுதியில் உள்ள ஒருவர் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ள நிலையில் குறித்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

இந்நிலையில் கரையொதுங்கிய சடலமானது வேற்றுக்கிரக வாசியின் உடையதாக இருக்கலாம் எனப் பலரும் சமூகவலைத்தலத்தில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version