நமது நாட்டில எரிபொருள்,மினசாரம், காஸ், மருந்துபொருட்கள், சாப்பாட்டு சாமான்கள் எதுவும் இல்லை என மக்கள் பெரும் துன்பப்படுகிறார்கள்.
நாட்டில் பஞ்சம் நிலவுவதாகவும், நாடு திவாலாகிவிட்டதாகவும் நாட்டில் உள்ள ஒருபகுதியினர்கள் வீதியில் இறங்கி போராடுடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் யாழ்பாணத்தில் உள்ளவர்கள் போராட்டமோ வேறுவிதமாக இருக்கிறது.
விஜய் நடடித்த ”பீஸ்ட் படம்” யாழ்ப்பாண திரையரங்குகளில் வெளியாகியபோது பெரும் கொண்டாட்டம் போடுகிறார்கள்.
தமிழக சினிமா பைத்தியங்களை போல் இங்குள்ளவர்களுக்கும் சினிமா பைத்தியங்களாகிவிட்டார்கள்.
யாழ்/மாவட்ட வாழும் பொரும்பாலான குடும்ப பெண்களும் தமிழ்நாட்டு சீரியல்களை பார்க்கும் பைத்தியங்களாவிட்டது.
அவர்கள் தங்களுடைய பிள்ளைகளையும் சினிமா பைத்தியங்கள் ஆக்கிவிட்டார்கள்.
இப்ப அடிக்கடி ”கரன்ட்” கட்டாவதால் சினிமா பைத்தியங்கள் கொஞ்சம் தெளிந்துவிட்டார்களே தெரியவில்லை??
வெளிநாட்டில் இருக்கும் பைத்தியங்கள் தொடர்ந்தும் இங்குள்ளவர்களுக்கு காசுகளை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
100டொலர் 40ஆயிரம் இங்கு போகுதாம் என்றவுடன் வெளிநாட்டில் இருந்து காசு அனுப்பும் பைத்தியங்களுக்கு இன்னும் பைத்தியம் கூடடிவிட்டது.
அங்கு ஒழுங்காக சாப்பிடுகிறார்களோ தெரியவில்லை. ஆனால் உண்டியலில் பணம் வந்து இங்கு கொட்டிக்கொண்டிருக்கிறது.
இங்குள்ளவர்கள் ”கொரனா” காலத்தில் கொஞ்சம் அடங்கியிருந்தவர்கள் திறந்துவிட்டவுடன் தலைகீழாக நிற்கிறார்கள்.
இங்கு உள்ளவர்களுக்கு வேலை எதுவும் கிடையாது. வேலை செய்யவும் விருப்பமில்லை. வேலை செய்யவேண்டிய தேவையுமில்லை.
வீட்டுக்கு மூன்று மோட்டார் சைக்கில் வைத்திருந்திருக்கிறார்கள். குடி,கூத்தாட்டம், லவ், கள்ளக்காதல்,….இதுதான் இங்கு நடக்கிறது. அதர்ம் கூடிவிட்டது. அழிவும் நெருங்கிவிட்டது.
Dialog நிறுவனத்திடம் இருக்கும் பணமே காணும் இந்த நாட்டை கடனிலிருந்து மீட்பதற்கு.
ஏன்எனில் யாழ்/மாவட்டத்தில் உள்ள 13வயது நிரம்பிய பொடி, பெட்டைகள் எல்லோரும் காதலில் மூழ்கியுள்ளார்கள். காரணம் phone.
இவா்கள் 24மணித்தியாலயமும் Dialog card வாங்கி போட்டு போனிலே (phone) மூழ்கியுள்ளார்கள். பொடி பொட்டையல் கள் ஆபாச படங்களும் நல்லா பார்க்கிறார்கள்.
வெளிநாட்டுகாரர்கள் நல்ல போன் வாங்கிகொடுத்துள்ளார்கள்.
நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒவ்வொருத்தரும் 350ரூபாய்க்கு கதைக்கிறார்கள்.
இதன் மூலம் ஒரு நாளைக்கு எத்தினையோ கோடி ரூபாய்கள் வருமானமாக Dialog நிறுவனத்துக்கு வருகிறது.
ஒருத்தன் ஒருத்தி என்ற புனிதமான காதலும் , காலமும் காலாவதியாகி போய் ஒருவருக்கு அல்லது ஒருத்திக்கு 10-20 காதலர்கள்/காதலிகள் வைத்திருக்கிறார்கள்.
காதலர்கள்24மணித்தியாலமும் போனில் மூழ்கியுள்ளார்கள்.
அதைவிட கள்ளகாதலும் பெருகிவிட்டது. கள்ளக்காதலில் மூழ்கியவர்கள்தான் கூடுதலாக phone இல் மூழ்கிக்கிடக்கிறார்கள்.
வெளிநாட்டில் உள்ள பைத்தியங்கள் தான் இவர்களை இந்த நிலமைக்கு கொண்டு வந்தவர்கள்.
வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் நிறைய மதுபானங்கள் வாங்கி வருகிறார்கள். இங்கு வந்தும் பெரும்தொகை பணம் செலவழித்து இங்குள்ளவர்களுக்கு மதுபானங்கள் தாராளமாக வாங்கி கொடுக்கிறார்கள்.
வெளிநாடுகளிலிருந்து வரும் 50வயதுக்கு மேற்பட்ட கிழடுகளோடு இங்குள்ள நிறைய குடும்பபெண்கள் மற்றும் இளம் யுவதிகள் இங்கு தொடர்பில் உள்ளார்கள்.
வெளிநாட்டில் வாழும் கிழவிகளும் இங்குள்ள பல இளைஞர்களை வளைத்து வைத்துள்ளார்கள். பணமும் உலாசமும் தாராளமாக கிடைக்கிறது.
யாருடன் பேசுகறீாகள் என்று கேட்டால் அவர் ”அண்ணன்” என்பார்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் கேட்டால் அவா ”தங்கைச்சி” என்பார்கள்.
அண்ணன் தம்பி என்ற உறவுகளின் அதியுன்னத தமிழர்களின் பண்பாடுகள் காலாவதியாகிவிட்டன.
இப்ப அண்ணன் என்றால் ”கள்ளக்காதலன். தங்கச்சி என்னால் ”கள்ளக்காதலி” என்பதாக அர்த்தம் கொள்க.
வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பலர் இங்குள்ள பல குடும்ப பெண்களையும் கெடுத்துள்ளார்கள். எல்லாம் பண்பணம் … பணம்.
அதர்மம் கூடிவிட்டது அதனால்தான் நாட்டில் பஞ்சம் வந்துவிட்டது. அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது.
தனிமனித ஒழுக்கம்தான் ஒரு சமுதாயத்தின் ஒழுக்கம். ஒரு சமுதாயத்தின் ஒழுக்கம்தான் ஒரு இனத்தின் ஒழுக்கம்.
தமிழர்களின் ஒழுக்கம்தான் என்ன??
எல்லாமே கெட்டு சீரழிந்து போய்விட்டது. வெளிநாட்டில் உள்ளவர்கள் இங்குள்ளவர்களை சீரழித்துவிட்டார்கள்.
மேலே உள்ள படங்களை பாருங்கள். எல்லோரும் தலைகவசம் அணிந்துள்ளார்கள்.
அதாவது மோட்டார் சைகிளில் வந்துள்ளார்கள் என்பது தெரிகிறது.
அப்படியானால் இவர்களுக்கு எரிபொருள் எப்படி கிடைத்தது???
(பேஸ்புக்கிலிருந்து எடுக்கப்பட்ட செய்தி இது)