Share Facebook Twitter LinkedIn Pinterest Email இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் மெட்ரிக்தொன் டீசல் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளது. இரு மாதங்களில் மொத்தம் 400,000 மெட்ரிக் தொன் பல்வேறு வகையான எரிபொருள் இதுவரை இந்திய உதவியின் கீழ் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Post Views: 110
மட்டக்களப்பில் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் ; நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனைSeptember 14, 2025