கோட்டா பதவி விலகினால் மாத்திரமே, புதிய அரசாங்கத்தின் பிரதமராக சஜித் பிரேமதாச பதவியேற்பார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இன்னும் சில தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினால் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்க தயாராகவுள்ளார் என்றும் எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version