Share Facebook Twitter LinkedIn Pinterest Email ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக பிரிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்றிலிருந்து இந்த புதிய விலை நடைமுறைக்கு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Post Views: 109
பரவிபான்ஜான் குளம் புனரமைப்பு வேகமாக முன்னேற்றம் – விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் திட்டம்October 30, 2025
ஆளுங்கட்சியினர் காரணமாக நிறுத்தப்பட்ட குளக்கரை நடவடிக்கை – பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்October 30, 2025