தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தங்காலையில் இடம்பெற்றுள்ளது.

தங்காலையில்  உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version