நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள மதகுரு  ஒருவர் தனக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள்காணப்படுவதன் காரணமாக குதிரை வண்டியில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

இன்று 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ் நகரத்தில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு குதிரை வண்டியில் பயணம் செய்த நிலையில் வீதியில் பயணித்தோர் அவரை  வியப்புடன் அவதானித்தனர்.

எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியததாலேயே தான் குதிரை வண்டியில் பயணம் செய்தாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version