இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சர்வதேச பிடியாணை பிறப்பித்து கைது செய்யுமாறு பிரித்தானியா பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் Ed Davey இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Share.
Leave A Reply

Exit mobile version