Share Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரது இளைய சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற அனுமதியின்றி ஜூலை 28ஆம் தேதி வரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. Post Views: 47