முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின், கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், நேற்று (28) இரவு சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன இதில், இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணருமான கலாநிதி சுப்ரமணியன் சுவாமியும் பங்கேற்றிருந்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version