சதொசவில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பட்டுள்ளன.

 

ஒரு கிலோ கிராம் சீனி 22 ரூபாவினாலும்

ஒரு கிலோ கிராம் கோதுமை மா 96 ரூபாவினாலும்

உள்ளூர் டின் மீன் 105 ரூபாவினாலும்

ஒரு கிலோ கிராம் நெத்தலி 200 ரூபாவினாலும்

ஒரு கிலோ கிராம் பருப்பு 17 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோதுமை மா கிலோவின் புதிய விலை 279 ரூபாவாகவும், டின் மீன் (உள்ளூர்) விலை 585 ரூபாவாகவும் நெத்தலி ஒரு கிலோ 1,300 ரூபாவாகவும் பருப்பு கிலோ 398 ரூபாவாகவும் வெள்ளை சீனி கிலோ 238 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version