பம்பலபிட்டி- மீகெட்டுவத்த பிரதேசத்தில்   இன்று (8) நடந்து கொண்டிருந்த பெண் ஒருவரின் 4பவுன  தங்க சங்கிலியை, மோட்டார் சைகிலில் வந்து கொண்டிருந்த ஒருவர் பறித்து செல்லும் காட்சி அருகிலிருந்த CCTV கமறாவில் பதிவாகியிருந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version