தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சினேகா – பிரசன்னா.

கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் சினேகா – பிரசன்னா ஜோடியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, சினேகா = பிரசன்னா ஜோடி விரைவில் விவாகரத்து செய்துகொள்ள போவதாக ஷாக்கிங் வதந்தி ஒன்று கடந்த சில நாட்களாக பரவ வந்தது.

இதனை கேள்விப்பட்ட சினேகா தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதனால் சினேகா – பிரசன்னா விவாகரத்து என்று பரவிய வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்..

Share.
Leave A Reply

Exit mobile version