முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான சூசை மாரிமுத்து, 2009-ம் ஆண்டு நடைபெற்ற போரில் தனது கால்களை இழந்துவிட்டார். இவர் இலங்கையின் முல்லைத்தீவில் உள்ள வட்டுவால் கிராமத்தில் வசிக்கிறார்.
தற்போது வேர்க்கடலை பயிரிட்டு தனது இரு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.