2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய கடவுச்சீட்டு அறவிடப்படும் கட்டணம் இனறு வியாழக்கிழமை முதல் அதிகரிக்கவுள்ளது.
‘இதன்படி, இனிமேல் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுப்பெற 20,000 ரூபா அறவிடப்படவுள்ளது. சதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்கான கட்டணம் 3.500ரூபாயிலிருந்து 5000ரூபாயாக அதிகரித்துள்ளது.