பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வீட்டினுள் 15 போட்டியாளர்கள் இருக்கிறனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர்.
இதில் தற்போது 15நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 49-வது நாட்களை நெருங்கியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறி உள்ளார். இந் நிலையில் பிக்பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S6 27-11-2022 Day 49 Episode 50 Vijay Tv Show