இலங்கை வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும், கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத சுற்றுலாப் பயணிகள், இலங்கை வருவதற்கு, 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இந்த நடைமுறைகளில் எந்தவொரு தளர்வு இல்லை என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version