இன்று பகல் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவி என தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் பின்னர் தப்பிச் சென்ற இளைஞனைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.