பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

 

நாளை (20) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

2022 கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (20) நிறைவடைவதுடன், க.பொ.த உயர்தர பரீட்சைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.

2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதிகட்ட கற்றல் நடவடிக்கை பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version