கடந்த வாரத்துடன் (06) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி  311.63 ரூபாகவும், விற்பனை பெறுமதி  327.72 ரூபாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் இன்று சற்று அதிகரித்துள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version