முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் கட்டணத்தை செலுத்துவது தொடர்பாக அவரது ஊழியர்கள் ஜனாதிபதி செயலகத்திடம் ஆலோசனை கேட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நாற்பத்தாறாயிரம் ரூபாய் தண்ணீர்க் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ,

அதில் உத்தியோகபூர்வ இல்லத்தை முன்னர் பயன்படுத்திய தரப்பினரால் செலுத்தப்படாத பில் கட்டணங்களும் அடங்கும்.

எனவே, கட்டணத்தை செலுத்துவது தொடர்பில் தங்களுக்கு அறிவுறுத்தல்கள் தேவை என கோட்டாபய ராஜபக்ஷவின் ஊழியர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version