தமிழில் முண்ணனி நடிகையான த்ரிஷாக்கு சாமியார் ஒருவர் லிப் லாக் முத்தம் கொடுத்த காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அமையமாக கொண்டு பிரபல இயக்குநர் மணிரத்னம் அவர் தமிழில் உள்ள முண்ணனி நடிகர் – நடிகை வைத்து படமாக உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி மபெரும் வெற்றியை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகம் கடந்த வாரம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிக்கின்றன.

இவ்வாறான நிலையில், பொன்னியின் செல்வன் 2 சுவரொட்டியில் த்ரிஷா புகைப்படத்திற்கு சாமியார் ஒருவர் முத்தம் கொடுத்த காட்சிகள் கமராவில் சிக்கியுள்ளதுடன் அது இணையவாசிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பொன்னியின் செல்வன் 2 போஸ்டரினை கண்ட சாமியாரொருவர் அதன் அருகே செல்கின்றார். பின்னர் அதிலுள்ள த்ரிஷாவின் புகைப்படத்திற்கருகில் காற்று புகக்கூட முடியாதளவு பக்கத்தில் நெருங்கி சென்றுள்ளார்.

அருகே சென்ற அவர் யாரும் எதிர்பாராத விதமாக த்ரிஷாவின் அந்த போஸ்டருக்கு முத்தம் கொடுத்து பல்வேறு சேட்டைகளையும் செய்துள்ளார்.

இந்த காட்சிகளானவை அந்தப்பகுதி மக்களால் எடுக்கப்பட்டுள்ளதுடன் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்ட நிலையில் வைரலாகியுள்ளது.

குறித்த காணொளியை பார்வையிடும் இணையவாசிகள் “ குறித்த சாமியார் ஆரம்பகாலங்களில் த்ரிஷாவின் ரசிகனாக இருந்துள்ளார் எனவும் அந்த ஏக்கமே இந்த ஏக்கம் என்றும் ” தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version