இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 309.2237 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 294.9114 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (12) ரூபா 303.7392 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (13) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 197.7478 210.4009
கனேடிய டொலர் 219.5659 232.7223
சீன யுவான் 40.5717 43.7504
யூரோ 316.3531 334.7591
ஜப்பான் யென் 2.1104 2.2281
சிங்கப்பூர் டொலர் 218.5258 231.6384
ஸ்ரேலிங் பவுண் 368.7269 388.6424
சுவிஸ் பிராங்க் 323.1744 343.6650
அமெரிக்க டொலர் 294.9114 309.2237
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 796.8746
குவைத் தினார் 977.3756
ஓமான் ரியால்  780.3569
 கட்டார் ரியால்  82.4123
சவூதி அரேபியா ரியால் 80.1114
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 81.7952
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.6453

இன்றைய நாணய மாற்று விகிதம் – 13.06.2023 அமெ

 

Share.
Leave A Reply

Exit mobile version