அமானுஷ்ய சக்தியை அகற்றுவதற்காக கூறி நடத்தப்பட்ட பூஜையின் போது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த (48) வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பூஜையை நடத்திய 25 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லக்கல, தாஸ்கிரியவில், நோய்வாய்ப்பட்ட இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோரை குணமடைய பூஜை நடத்தப்பட்டுள்ளது

இந்த பூஜை இரவு முழுவதும் நடத்ததப்பட்டதாகவும் பூஜையின் போது நோய்வாய்ப்பட்டிருந்த பெண் திடீரென மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

Share.
Leave A Reply

Exit mobile version