ரோமில் தனது காதலியை கொடுரமாக கொலை செயத குற்றச்சாட்;டில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட 17 வயது இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
17வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டிலேயே இவர்கைதுசெய்யப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட யுவதியின் உடலில் பத்து கத்திக்குத்து காயங்கள் காணப்படுவதாகவும் குப்பைகளுக்கு மத்தியில் அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்குவாதமே கொலையில் முடிவடைந்துள்ளது.