நுவரெலியா – ஐபொரஸ்ட் கந்தப்பொலயிலுள்ள தோட்டத்திலேயே இந்த அதிசய வாழைமரம் இருக்கின்றது.

இந்த வாழைமரம் குலை போட்டுள்ளதுடன் அந்தக் குலையின் கீழ் பகுதியில் மேலும் 4 குலைகள் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாய் அமைந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version