” நாக புஷ்பம் ” என்று அழைக்கப்படும் இந்த மலர் இமயமலையின் அடிவார பகுதியில் பூத்திருக்கிறது .
அத்துடன் 36 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இந்த மலர் பூக்கும் என்றும் தெரியப்படுத்தப் பட்டுள்ளது.
அதன் வடிவம் ஆதிசேஷ பாம்புகளை ஞாபகப்படுத்துகிறது. இயற்கையின் அதிசயம் தான் என்னே ….!