இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த கந்தலாய் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞருக்கு பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு நன்றியறிதல் அட்டையை அனுப்பியுள்ளது.
முடிசூட்டுக்காக தயார் செய்த வைத்து அட்டையை 300 ரூபாய் செலவு செய்து இங்கிலாந்தில் உள்ள பக்காம் அரண்மனைக்கு அனுப்பியதாகவும், இந்த வாழ்த்து அட்டைக்கு 15 ஆம் திகதி பக்காம் அரண்மனையில் இருந்து அரச குடும்பத்தின் புகைப்படம் மற்றும் கையொப்பமிடப்பட்ட நன்றிக் கடிதம் அடங்கிய அட்டை கிடைத்ததாகவும் கந்தளாயை சேர்ந்த ஆர்.டபிள்யூ. மலித் திவங்கா கூறுகிறார் .