வத்தளை – பள்ளியாவத்தை பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சுமார் 20 – 25 வயதான இளைஞரின் சடலமே இவ்வாறு மிதந்து வந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ள நிலையில், பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version